யுடிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமாஸ் பி.லிமிட் தயாரிப்பில் சித்தார்த், ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார்.