Raghava Lawrence in 6 getup!
டன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் இயக்கிய ’முனி’ மற்றும் அதன் இரண்டாம் பாகமான ’காஞ்சனா’ ஆகியவை மாபெரும் வெற்றி பெற்றதால், அதன் தொடர்ச்சியாக, முனியின் மூன்றாவது பாகத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்