Badshah 'remake rights to anyone?
பாலிவுட்டில் தற்போது ‘ராமய்யா வஸ்தாவய்யா’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார் பிரபுதேவா. இதையடுத்து தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்து ஃப்ளாக் பஸ்டர் ஹிட்டான ‘பாட்ஷா’ படத்தை ரீமேக் செய்ய ப்ளான் பண்ணிருக்காராம்.
இந்நிலையில் இப்படத்துக்கான இந்தி ரீமேக் உரிமையை வாங்குவதற்கு, மற்ற தயாரிப்பாளர்களும் பேசி வருகின்றனர். இதனால் உரிமை யாருக்கு கிடைக்கும் என்பதில், போட்டி நிலவி வருகிறது.