நடிகரும், தயாரிப்பாளருமான வி.டி.வி.கணேஷ் தன்னுடைய 'இங்க என்னா சொல்லுது' படத்தை வெற்றிப் படமாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

முதலில் படத்துடைய தலைப்பு, பிறகு தமிழ் திரை உலகின் பிரதான தொழில் நுட்ப வல்லுனர்கள், சந்தானம், மீரா ஜாஸ்மின், ஸ்வர்ணமால்யா உள்ளிட்ட நல்ல நடிகர்கள் தேர்வு, முத்தாய்ப்பாக சிம்பு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது

CLICK HERE TO MORE STORE